Tuesday, February 16, 2010

முரண்பாடு

வாழும் ஆசையையும் வைத்து

மரண பயத்தையும் வைத்து

மரணத்தையும் வைத்த அந்த

விந்தைமிகு ஞாலத்துக்கு போற்றி

(இந்த முரண்பாட்டுக்கு பின்னால் ஒழிந்துள்ள கொடூரமே நமது துன்பங்களுக்கு ஆணிவேர், கொடூரத்தை ஆயுங்கால் காரணமானதிடம் வேண்ட ஒன்றும் இருக்காது)

No comments:

Post a Comment