பதஞ்சலியின் யோக சூத்திரம் "யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத" என்று துவங்குகிறது. அதாவது, சிந்தனையோட்டம் இல்லாமல் இருப்பதே யோக நிலை என்கிறது. அதற்கு மாறாக நான் கற்றவைகளை எனது சிந்தனைகளாக இங்கே வடிக்கிறேன். இது மனன நிதித்யாசன வழி என்று நான் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.
Tuesday, February 16, 2010
நடுநிலை
இரட்டைகள் இருக்கும் வரை இறைவன் தெரியான்
நல்லது எனும் பொழுது கெட்டதும் இருக்கும்
நல்லதை நாம் இறைவனாக பார்க்கும் பொழுது
கெட்டதை யாராக பார்ப்பது
நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக பார்க்கும் பொழுதுதான்
No comments:
Post a Comment